பாஜக நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வாரனாசியில் நடைபெறவுள்ள உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர், அங்கு இந்த உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைக்கவுள்ளார்.