என்னை மீண்டும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் தனுஷ்

"ராசாவின் மனசினிலே" படத்தில் அறிமுகமான ராஜ்கிரண் தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் "பவர்பாண்டி" இப்படத்தினை தனுஷ் இயக்கியுள்ளார். ராஜ்கிரண் அறிமுகமான "ராசாவின் மனசினிலே" படத்தினை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "பவர்பாண்டி " படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்கிரண் பேசியவை