நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட தனுஷ் "பவர்பாண்டி" படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துவிட்டார். இப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் தனுஷ் பேசியவை,