“மம்மூட்டி எனக்காக இதை செய்தார்” மனம் திறந்த ‘மாமாங்கம்’ பட ஹீரோயின் ப்ராச்சி தெஹ்லான்..!

‘மாமாங்கம்’ திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த அனுபவம் மற்றும் இப்படம் தனக்கு அமைந்த விதம் குறித்தும் மனம் திறந்து பேசும் ப்ராச்சி தெஹ்லான். அவருடனான சிறப்பு நேர்காணலை இங்கு காணலாம்...