ஜோத்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அஷோக் கெலோட்டின் மகன் வைபவ் கெலோட் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கஜேந்திர ஷேகாவத் களம் காணுகிறார். இருவருக்கும் ஜோத்பூரில் நல்ல செல்வாக்கு உள்ளதால், இந்த முறை மக்களவைத் தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.