‘பொல்லாத உலகில் பயங்கர கேம்' எனும் இப்படம் சுருக்கமாக Pub-G என அழைக்கப்படுகிறது. ‘தா தா 87' படத்தை
இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிக் பாஸ்-2 புகழ் ஐஸ்வர்யா, பிக் பாஸ்-1 ஜூலி, 'நாடோடிகள்' சாந்தினி, 'எங்க வீட்டு மாப்பிள்ளை' சீதாலட்சுமி உட்பட 5 நாயகிகள் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன்,அர்ஜுமன் உள்ளிட்டோர்
நடித்துள்ளனர்.