வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து, பெய்து வரும் கனமழை காரணமாகஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் உள்ளிட்டபகுதிகளில் நேற்று மாலை வரைமட்டும் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 22 பேர் மாயமாகியுள்ளனர். யமுனா உள்ளிட்ட நதிகள்நிரம்பி வருவதால் டெல்லி, ஹரியானா, பஞ்சாப்மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.