பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.