இன்று கூடிய மக்களவை கூட்டத்தில் முத்தலாக் சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவினால் மக்களவையில் ஆளும் அரசங்கம் மற்றும் எதிர் கட்சியினரிடையே கடும் மோதல் வெடித்தது. இந்த மசோதாவை ரவி சங்கர் பிரசாத் மக்களவையில் தாக்கல் செய்தார்.