மேற்கு வங்காளத்தில் இரண்டாவது பார்வையாளர் நியமனம்

மேற்கு வங்காளத்தில் நாளை இரண்டாம் கட்டம் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆனையம் மேற்கு வங்காளத்திற்கு இரண்டவது பார்வையாளரை நியமித்துள்ளது. இது அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Videos