ஸ்வஸ்தக்ரஹாவில் பேசியமத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மும்பையில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் ஸ்வஸ்தக்ரஹாவில் அமிதாப் பச்சன் பங்கேற்றுள்ளார். எண்டிடிவியின் ஒந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார்.