'பிக் பாஸ்ல பாக்குற ஓவியா புதுசு இல்ல' - நடிகர் கதிர்

மதயானை கூட்டம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கதிர் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதா திரைப்படத்தில் புள்ளி கதாபாத்திரத்தில் அசத்தியவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

Related Videos