தமிழகத்தில் வௌம் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இறப்புக்கு பின் நடக்கும் தேர்தல் இது என்பதால் யார் வெற்றி பெறுவார்கள் என்றே தெரியவில்லை. இந்த தேர்தலுக்கு டிவிகளில் வீடியோ மூலம் பிரசாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர் அரசியல் கட்சிகள். திமுக, அதிமுக, மையம் ஆகிய அரசியல் கட்சிகள் தங்களின் கட்சிக்கு வாக்களிக்கும் படி வாக்களர்களை கேட்டு வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.