தேவகவுடா போட்டியிடும் தொகுதி சஸ்பென்ஸாக உள்ளது

கர்நாடகாவில் தும்கூரு தொகுதியில் தேவ கவுடா போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான நிலையில் அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி. இதனால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி அறிவிப்பில் மவுனம் காக்கிறார் தேவகவுடா.

Related Videos