மக்களவை தேர்தல் தன் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் தற்போது பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெறுகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் மே 19 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. மேற்கு வங்காளத்தின் அரசியல் கல நிலவரத்தை பிரணாய் ராய் விவரிக்கிறார். அதனை இந்த வீடியோவில் பார்க்கலாம்.