மோடி மீது மம்தா குற்றசாட்டு

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் உட்சகட்ட அரசியல் நிகழ்கிறது. ஒருத்தரை மற்றொருவர் குற்றம் சாட்டி அரசியல் மேடைகளில் பேசுவது வேடிக்கையாகி விட்டது. தற்போது தேர்தல் விதிகளை பிரதமர் மீறியதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

Related Videos