Gem மருத்துவமனையிலிருந்து Dr . Praveenraj மருத்துவமனையின் தற்போதைய நிலவரம் பற்றியும், தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாண்ட போதும் சில மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு Corona பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பற்றியும் அதன் காரணம் பற்றியும் கூறுகிறார்.