இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து 324 இந்தியர்கள் தாயகம் திரும்பினர், நிர்பயா வழக்கு: குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி, வங்கி டெபாசிட் செய்தவர்களுக்கான காப்பீடு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.