இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தப்லீக் ஜமாத் விவகாரம்: மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு, “துயர்மிகு 2 வாரங்கள்… 2 லட்சம் உயிர்களுக்கு ஆபத்து…”- எச்சரிக்கும் அதிபர் டிரம்ப், உள்நாட்டில் தட்டுபாடு: பாதுகாப்பு உபகரணங்களை செர்பியாவுக்கு அனுப்பிய இந்தியா உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.