இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “கொரோனாவுக்குப் பாரம்பரிய மருத்துவம்!”- ஐடியா சொல்லும் அன்புமணி, பிறந்து 6 வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு, இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா; 50 பேர் பலி, பாதிப்பு எண்ணிக்கை 1,965 ஆக அதிகரிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.