இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது“: அர்விந்த் கெஜ்ரிவால் தகவல், இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நகர்வு; கம்யூனிஸ்ட் கட்சி இயல்பே இது தான்: அமெரிக்கா சாடல், நாடு முழுவதும் இதுவரை 17,834 பேர் உயிரிழப்பு! 6 லட்சத்தைக் கடந்தது மொத்த பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.