இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவில் மாற்றமா..?- முதல்வர் முக்கிய அறிவிப்பு, ஊரடங்கில் பிறந்த இரட்டையர்கள்: ”கொரோனா” மற்றும் ”கோவிட்” என பெயர்சூட்டல், கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.