இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்திய - சீன எல்லையில் தொடரும் டென்ஷன்: பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு, ராயபுரத்தில் 3000; தண்டையார்பேட்டையில் 2000 பேருக்கு பாதிப்பு - சென்னையில் தீவிரமடையும் கொரோனா, தமிழகத்தில் மீண்டும் ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.