இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உ.பியில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு! டிஎஸ்பி உட்பட 8 காவலர்கள் மரணம், 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறிய தொழிலதிபர்; ரூ.350 கோடி வங்கி மோசடி, அச்சுறுத்தும் கொரோனா! ஒரே நாளில் நாடு முழுவதும் 20,000க்கும் அதிகமானோர் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.