இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பு பாமகவுக்கு கிடைத்த வெற்றி, தேசிய மக்கள் பதிவேடு: பணிகளை தொடங்க எந்தவொரு திட்டமும் இல்லை: மத்திய அரசு, கொரோனா வைரஸ் தாக்குதலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.