இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. குஜராத்தில் 2 வருடங்களில் 15,000 பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு, உன்னாவ் பெண்ணின் தந்தை கொலை வழக்கு! பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கர் குற்றவாளி, கொரோனா அச்சம்: பிரதமர் மோடியின் ஹோலி கொண்டாட்டம் ரத்து உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.