இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்! ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை, இந்தியாவை 'பாரத்' என மாற்றக்கோரும் வழக்கு! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு, தெலுங்கானாவில் 16 வயது சிறுமிக்கு 23 வயது வாலிபனுடன் திருமணம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.