இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ’கைலாசா’ என்ற தனி இந்து நாட்டை உருவாக்கிய சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, மேட்டுப்பாளையம் விவகாரத்தை லோக்சபாவில் எழுப்பிய திமுக எம்.பி.,"விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்": இஸ்ரோ சிவன், உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.