இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பரவும் கொரோனா நோய் தொற்று... சீனாவில் 490 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, "மோடி தாஜ்மஹாலைக் கூட விற்றுவிடுவார்!" - ராகுல் காந்தி காட்டம், தனது வீட்டியிலேயே சுயமரியாதை திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.