இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'தொடர்ந்து 2-வது நாளாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை' - கொரோனாவை வெல்லும் கேரளா, 14,800 இந்தியார்கள், 64 விமானங்கள்: இந்தியாவின் மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை, இந்திய அளவில் சர்ச்சையை கிளப்பிய #boyslockerroom குரூப் சேட்!, உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.