இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்! கொரோனா பாதித்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை, நாடு முழுவதும் ஒரே நாளில் 9,851 பேருக்கு கொரோனா! மொத்த உயிரிழப்பு 6348 ஆக அதிகரிப்பு, மீண்டும் ஒரே நாளில் 1000 பேருக்கு மேல் பாதிப்பு - சென்னையில் வேகமெடுக்கும் கொரோனா உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.