இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. முட்டை, கோழி இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் பரவுமா?, 'மகளைச் சீரழித்தவர்களின் மரணத்தைப் பார்க்க விரும்புகிறேன்' - நிர்பயா தாயார் கண்ணீர் பேட்டி, டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்வு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.