இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கமலாலயத்தில் திமுக எம்எல்ஏ கு.க செல்வம்! தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது திமுக, ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு; அடுக்கடுக்காக விமர்சித்த பினராயி விஜயன் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.