இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “வியாபாரத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை…”- அரசின் உதவியை எதிர்பார்க்கும் Vodafone Idea, ‘அரசியலுக்கு கம்-பேக் கொடுக்கிறாரா ஜெ.தீபா..?’ - செய்தியாளர்கள் முன்னிலையில் முக்கிய தகவல், “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!”- உள்ளாட்சித் தேர்தல் தீர்ப்பு பற்றி மு.க.ஸ்டாலின் ஓப்பன் டாக் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.