இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'பிரதமராக வேண்டும் என்ற ஒருவரது ஆசையால் இந்தியா - பாக். பிரிவினை நடந்தது' : பிரதமர் மோடி, பரவும் கொரோனா - முதலில் எச்சரிக்கை விடுத்த 'ஹீரோ டாக்டர் லீ' மரணம், கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா - சீனாவில் 636 பேர் பலி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.