இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சீன ஊடுருவல் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணம் பாதுகாப்பு அமைச்சக தளத்திலிருந்து நீக்கம், டெல்லியில் 13 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! 'இதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது' என கெஜ்ரிவால் பேச்சு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.