இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. எங்கள் மருந்துகள் கொரோனாவை குணப்படுத்தும் என்று ஒருபோதும் கூறியதில்லை: பதாஞ்சலி விளக்கம், கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 507 பேர் உயிரிழப்பு, தமிழகத்தில் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.