இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா பாதிப்பால் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்! 191 பேருக்கு பாதிப்பு, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, தமிழகத்தில் ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு! மொத்த எண்ணிக்கை 5,409 ஆக உயர்வு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.