இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஜெ. அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்!, புலம் பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு, எல்லை நிலவரம்: அமித் ஷாவை கிண்டலடித்த ராகுல்; பதிலடி கொடுத்த ராஜ்நாத் சிங் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.