இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான 2,300 கிலோ தங்கம், வைர நகைகள் மீட்பு, மண்டலவாரியாக தீவிரமடையும் தொற்று - சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம், தமிழகத்தில் தொடரந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.