இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா தாக்குதலுக்கு ஈரானில் ஒரே நாளில் 63 பேர் பலி! பொதுமக்கள் அதிர்ச்சி, தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஆக உயர்வு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.