இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று! மொத்த பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியது, நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை கடந்தது, ஏர் இந்தியா விமானிகளுக்கு கொரோனா தொற்று இல்லை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.