இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கேஸ் சிலிண்டர்களை எடுத்துவந்து போராட்டம் நடத்திய எம்எல்ஏக்கள்!! உ.பி. சட்டசபையில் பரபரப்பு, குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக களமிறக்கியது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி, 24 மணி நேரத்தில் கட்சியில் புதிதாக 11 லட்சம் பேர் இணைந்தனர்: ஆம் ஆத்மி பெருமிதம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.