இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. Twitter இனி தனது ஊழியர்களை ‘என்றென்றும்’ வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க உள்ளது, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு என்ன அவசரம்? மு.க.ஸ்டாலின் கேள்வி, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீனாவின் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.