இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஊரடங்கு நீட்டிப்பில் உள்ள சிக்கல்கள்… அடுக்கடுக்காக விமர்சித்த ப.சிதம்பரம், உள்ளூர், வெளிநாட்டு விமான சேவைகள் மே 3 வரை ரத்து: அரசு அறிவிப்பு, புதிதாக 98 பேருக்கு கொரோனா!! தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173-ஆக உயர்வு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.