இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 3.2 பில்லியன் போலி கணக்குகளை நீக்கியது பேஸ்புக், 'இந்தியா, சீனா கடலில் கொட்டும் குப்பைகள் அமெரிக்காவுக்கு ஒதுங்குகின்றன’, INX Media Case : சிதம்பரத்தின் காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு - ட்ரம்ப் புகார், உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.