இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அம்பேத்கர் ஜெயந்தியன்று சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது, ''கவலைப்படாதீங்க... இதுவும் கடந்து போகும்'' - வைரலாகும் ரஜினி வீடியோ, சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்! உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.