இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது, ‘Migrant Workers-க்கு 2 மாதத்திற்கு இலவச உணவுப்பொருள்!’: நிதியமைச்சர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள், Lockdown 4.0-வில் விமானம், பேருந்து சேவைகளுக்கு அனுமதி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.