இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஊரடங்கால் கொரோனாவை தற்காலிகமாக தடுக்கலாம், அழிக்க முடியாது: ராகுல் காந்தி, நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்த வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு, இந்தியாவில் கொரோனா: ஒரே நாளில் 37 பேர் பலி; 12,380 ஆக உயர்ந்த பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.