இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று“: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம், நாடு முழுவதும் ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா! 380 பேர் உயிரிழப்பு, நாட்டிலே அதிக உயிரிழப்பு விகிதம்: அம்பலமானது ’குஜராத் மாடல்’! - ராகுல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.